காங்கிரஸ் பிரமுகர் எஸ் .எம் . குமார் இல்ல திருமணம் விழா
சென்னை – காங்கிரஸ் பிரமுகர் எஸ் .எம் . குமார் இல்ல திருமணம் விழா. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கு .செல்வப் பெருந்தகை, சமூக நீதி சத்திரியர் பேரவையின் நிறுவனத்தலைவர்
பொன் .குமார் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது .
காங்கிரஸ் பிரமுகரும் சமூக நீதி சத்ரிய பேரவையின் மாநில இணை பொதுச் செயலாளருமான எஸ். எம் . குமார், லட்சுமி குமார் தம்பதியரின் மகள் கே. ஜனனி ஸ்ரீ
கீழ்பாக்கம் கார்டனில் வசிக்கும் ராஜவேலு, புவனேஸ்வரி அவர்களின் குமாரன் ஆர். பிரபு ஆகிய
தாத்தன் குப்பம் 200 அடி சாலையில் அமைந்துள்ள பௌர்ணமி மஹாலில் சனிக்கிழமை மாலை திருமண வரவேற்பும்.
ஞாயிறு திருமணமும் நடைப்பெற்றது.
இந்த திருமண நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி, சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உட்பட மாநில ,மாவட்ட,வட்ட மண்டல் நிர்வாகிகள்
திமுக அமைச்சர்
சேகர் பாபு,
சட்டமன்ற உறுப்பினர்கள்
மயிலை த .வேலு
காரப்பாக்கம் கணபதி,
ஜோசப் சாமுவேல் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக நீதி சத்திரியர் பேரவை மாநில,மாவட்ட,பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Makkal Nanayam
