வக்ஃப் வாரியம் சார்பாக இப்தார் விருந்தில்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ராயப்பேட்டை ஒய் எம்சிஏ மைதானத்தில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக
கலந்து கொண்டு எளிய மக்களுக்கு இரமலான் பரிசு தொகுப்பினையும் உணவுப் பொருட்களையும் வழங்கினார்.
இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சிறுபான்மையினர் நலப்பிரிவு வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சருமான எஸ்.எம்.. நாசர்,
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்
தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினரும் ஹஜ் கமிட்டித் தலைவருமான அப்துல் சமத், சிறும்பான்மை அணித் தலைவர் ஜோ. அருண், துணைத் தலைவர் இறையன்பன் குத்தூஸ், தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர் தாரேஸ், வக்ஃப் வாரிய உறுப்பினர் மு.ஆசியா மரியம், அரசு அலுவலர்கள், வாரிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
Red mints
