சென்னை, பிப்- 24
பத்து ரூபாய் இயக்கம், தேசிய மக்கள் கட்சி தகவல் தகவல் உரிமைகள் ஆர்வலர்கள் அமைப்பு ஆகிய இயக்கங்களின் சார்பாக புதுக்கோட்டை சமூக ஆர்வலர் ஜெபகர் அலி படுகொலை நீதிகோரியும், படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் கரூர் ஜெகநாதன், வேலூர் விட்டல் குமார் வழக்குகளை நடத்த கோரியும், தமிழகம் முழுவது முற்ற சமூக ஆர்வலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
பத்து ரூபாய் இயக்கம் மற்றும் தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நல்வினை விஸ்வராஸ் பேட்டியில் தெரிந்ததாவது:-
கீழே உள்ள யூடியூப் வீடியோவை கிளிக் செய்யவும்
